Saturday, 9 March 2013

DIET SHEET FOR DIABETIC PATIENT IN TAMIL


.


அனுராக் மருத்துவமனை
8, கிருஷ்ணா நகர், சௌரிபாளையம்,கோயம்புத்துர்-28, தொலைபேசி. எண்:0422-6587871.
Email:anuraghospitalcoimbatore@gmail.com
Web site:www.lapsurge.org

சர்க்கரை வியாதி  நோயாளிகளின் உணவு அட்டவணை
அதிகாலை: (6 மணி முதல் 6:30 மணி வரை)
ஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).

காலை உணவு: (8 மணி முதல் 8:30 மணி வரை).
இட்லி அல்லது  இடியாப்பம், அல்லது ரொட்டி – 3 லிருந்து 4 வரை (
                       அல்லது)
தோசை , ராகி அடை, சப்பாத்தி – 2 (அல்லது 3 )
                       அல்லது)
உப்புமா, ஓட்ஸ், பொங்கல், கிச்சடி (1 கப்) 
கெட்டியான சம்பார், பருப்பு – 1/2கப்..
தேங்காய் இல்லாத சட்னி ( 2 அல்லது 3 டீஸ்பூன் )


இடைகாலை: ( 10:30 முதல் 11:00 மணி வரை).
மோர், காய்கறி சூப் (1கப் ) அல்லது பழங்கள் 50 – 100 கிராம்.

மதிய உணவு: (1 மணி முதல் 1:30 மணி வரை).
சாதம் (1கப்),  சப்பாத்தி – 2 அல்லது சாதம் 1/2 கப் + சப்பாத்தி – 1,கெட்டியான சாம்பார்,
பருப்பு – 1/2கப்.

காய்கறிகள்: ஃபொறியல், கீரை,அவியல் – 1 கப்.

தயீர் – 1/4கப் (ஆடை இல்லாத பால்).

மாலை : (4 மணி முதல் 4:30 வரை)
ஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்-

சுண்டல், அவரை, வருத்த பச்சைப்பயீறு 1/2 கப்), பழங்கள் 50 – 100 கிராம்,.






இரவு உணவு: (7:30 ம மணி முதல் 8:00 மணி வரை).
காலை உணவு அல்லது மதிய உணவு ஏதாவது ஒன்று.

உறங்கும்  நேரம்: (9மணி முதல் 9:30 மணி வரை)
ஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).


பொது அறிவிப்பு:
எடுக்க வேண்டிய பழங்கள் பின்வருமாறு:

·       தர்பூசணி, பப்பாளி , கொய்யா,  நெல்லிக்கனி இவைகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..
·       அப்பீள், பேரீச்சை, திராட்சை,முலாம் பழம், பீச், முந்திரி, அன்னாச்சி,, பிலம்ஸ்,ஆரஞ்சு, ஸ்டாபெரிஸ்,சாத்துக்குடி.
எப்போதாவது சாப்பிட வேண்டிய பழங்கள்:
·       வாழைப்பழம், சீத்தாப்பழம், திராட்சை, பலாய்பழம், மாம்பழம்,,சப்போட்டா இவைகளை சிறீதளவு சாப்பிடலாம்..
·       அளவான காய்கறிகளை 1/2 வாரங்களில் குறைந்த அளவு (50கிராம்) பீட்ரூட்,கேரட், பாகற்காய் போன்றவைகளை சாப்பிடலாம்.
பின்குறிப்பு:
 காய்கறிகளை தினமும் 1/2கப் (50 கிராம்) சாப்பிடலாம்.. உருளைகிழங்கு, பீட்ருட், கேரட் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment