Showing posts with label TAMIL DIET SHEET FOR OBESITY AND REDUCING WEIGHT. Show all posts
Showing posts with label TAMIL DIET SHEET FOR OBESITY AND REDUCING WEIGHT. Show all posts

Saturday, 9 March 2013

DIET SHEET FOR WEIGHT REDUCTION IN TAMIL



அனுராக் மருத்துவமனை
8, கிருஷ்ணா நகர், சௌரிபாளையம்,கோயம்புத்துர்-28, தொலைபேசி. எண்:0422-6587871.
Email:anuraghospitalcoimbatore@gmail.com
Web site:www.lapsurge.org

உடல் பருமன் குறைப்பு உணவு அட்டவணை
அதிகாலை: (6 மணி முதல் 6:30 மணி வரை)
ஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).

காலை உணவு: (8 மணி முதல் 8:30 மணி வரை).
இட்லி, இடியாப்பம், ரொட்டி – 2 லிருந்து 3 வரை ( அல்லது) தோசை , ராகி அடை, சப்பாத்தி – 2 (அல்லது) உப்புமா, ஓட்ஸ், பொங்கல், கிச்சடி (1 கப்) (அல்லது) கெட்டியான சம்பார், பருப்பு – 1/2கப்..
தேங்காய் இல்லாத சட்னி ( 2 அல்லது 3 டீஸ்பூன் )

இடைகாலை: ( 10:30 முதல் 11:00 மணி வரை).
மோர், காய்கறி சூப் (1கப் ) அல்லது பழங்கள் 50 – 100 கிராம்.

மதிய உணவு: (1 மணி முதல் 1:30 மணி வரை).
சாதம் (1கப்) (அல்லது)  சப்பாத்தி – 2 அல்லது சாதம் 1/2 கப் + சப்பாத்தி – 1,கெட்டியான சாம்பார்,
பருப்பு – 1/2கப்.

காய்கறிகள்: ஃபொறியல், கீரை,அவியல், சேலட்டு – 1 கப். தயீர் – 1/4கப் (ஆடை இல்லாத பால்).

மாலை : (4 மணி முதல் 4:30 வரை)
ஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).
சுண்டல், அவரை, வருத்த பச்சைப்பயீறு 1/4 கப்), பழங்கள் 50 – 100 கிராம், சேலட்டு – 1/2 கப்.

இரவு உணவு: (7:30 ம மணி முதல் 8:00 மணி வரை).
காலை உணவு அல்லது மதிய உணவு ஏதாவது ஒன்று.

உறங்கும்  நேரம்: (9மணி முதல் 9:30 மணி வரை)
ஆடை இல்லாத பாலில் டீ அல்லது காபி (சர்க்கரை இல்லாமல்) 100மிலி குடிக்கவும்- (1.2 கப்).

அளவுகள்:
1கப் – 200மிலி.
1 டீஸ்பூன்  : 5 கிராம்.
எண்ணெய்  : 2 முதல் 3 டீஸ்பூன்.
அசைவம் : வாரம் ஒரு முறை 50 கிராம்.
தண்ணீர் : 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை (1 நாள்).








பொது அறிவிப்பு:
எடுக்க வேண்டிய பழங்கள் பின்வருமாறு:

·       தர்பூசணி, பப்பாளி , கொய்யா,  நெல்லிக்கனி இவைகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..
·       அப்பீள், பேரீச்சை, திராட்சை,முலாம் பழம், பீச், முந்திரி, அன்னாச்சி,பிலம்ஸ்,ஆரஞ்சு, ஸ்டாபெரிஸ்,சாத்துக்குடி.
எப்போதாவது சாப்பிட வேண்டிய பழங்கள்:
·       வாழைப்பழம், சீத்தாப்பழம், திராட்சை, பலாய்பழம், மாம்பழம்,,சப்போட்டா இவைகளை சிறீதளவு சாப்பிடலாம்..
·       அளவான காய்கறிகளை 1/2 வாரங்களில் குறைந்த அளவு (50கிராம்) பீட்ரூட்,கேரட், பாகற்காய் போன்றவைகளை சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியவை:
·       சர்க்கரை, குளுக்கோஸ், தேன்,, சாக்லெட், ஜஸ்கீரீம், ண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் பேக்கரி பொருட்கள் போன்றவை..